தொடர்புக்கு: 8754422764

சூப்பரான மட்டன் கீமா சமோசா

அசைவப் பிரியர்களுக்கு மட்டன் சமோசா என்றாலே கொள்ளை பிரியம். குறிப்பாக மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மட்டன் கீமா சமோசா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

பதிவு: டிசம்பர் 06, 2021 14:49

சூப்பரான ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய சமோசா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: டிசம்பர் 04, 2021 14:45

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் டிக்கா

பன்னீரை அதிகமாக வறுப்பதோ அல்லது பொரிப்பதோ கூடாது. அவ்வாறு செய்வதால் அதில் இருக்கும் சத்துக்கள் நீங்கிவிடும். பன்னீரில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவும்.

பதிவு: டிசம்பர் 03, 2021 14:46

சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் சீஸ் பால்ஸ்

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான சிக்கன், சீஸ் வைத்து அருமையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: டிசம்பர் 02, 2021 14:42

சூப்பரான செட்டிநாடு இறால் பிரியாணி

சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: டிசம்பர் 01, 2021 14:45

கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்

மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இதனை பேச்சுலர்கள் விடுமுறை நாட்களில் முயற்சிக்கலாம்.

பதிவு: நவம்பர் 30, 2021 15:00

பாஸ்தாவில் சூப்பரான வடை செய்யலாம் வாங்க....

பாஸ்தாவை வைத்து பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 29, 2021 14:50

குழந்தைகளுக்கு விருப்பமான ரசமலாய் பார்

அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் செய்யக்கூடிய இனிப்பு தான் ‘ரசமலாய் பார்'. அதன் செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 26, 2021 14:49

உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக்

பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 25, 2021 14:48

கடையில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் உருளைக் கிழங்கு சிப்ஸ்

கடையில் விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமானதாக இருக்காது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 24, 2021 14:48

குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் சமோசா

குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 23, 2021 14:45

சூப்பான ஸ்நாக்ஸ் பாஸ்தா பக்கோடா

பாஸ்தாவில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 22, 2021 14:50

சூப்பரான காரசாரமான மிளகாய் சப்ஜி

காரம் அதிகம் விரும்புபவர்களுக்கு இந்த மிளகாய் சப்ஜி பிடிக்கும். மேலும் சப்பாத்தி, நாண், தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.

பதிவு: நவம்பர் 20, 2021 14:42

கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: தேங்காய் பால் அரிசி பாயாசம்

திருக்கார்த்திகை தீபமான இன்று மாலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது தேங்காய் பால் அரிசி பாயாசத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.

பதிவு: நவம்பர் 19, 2021 14:42

மழை நேரத்தில் சாப்பிட அருமையான வெங்காய போண்டா

இந்த மழை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய போண்டா. இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே ஆகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 18, 2021 14:37

மூங்க் தால் பரோட்டா

பாசிப்பருப்பு, கோதுமை மாவு சேர்த்து செய்யும் இந்த பரோட்டா மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 16, 2021 14:43

பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி

நாண், பரோட்டா, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி அருமையாக இருக்கும் இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 15, 2021 14:41

சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ

குழந்தைகளுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டையை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 13, 2021 14:43

10 நிமிடத்தில் செய்யலாம் முட்டை பிரை

தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த முட்டை பிரை. 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.

பதிவு: நவம்பர் 12, 2021 14:43

சூப்பரான இறால் முட்டை பொடிமாஸ்

இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. உணவில் வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், பல நோய்களுக்கு மருந்தாகும்.

பதிவு: நவம்பர் 10, 2021 14:45

வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு சமோசா சாட்

இனிப்பு, மசாலா, புளிப்பு என எல்லாம் கலந்தது தான் சாட் ரெசிபி. இன்று 10 நிமிடத்தில் சமோசாவை கொண்டு எப்படி ருசியான சாட் செய்வதென்று பார்ப்போம்.

பதிவு: நவம்பர் 09, 2021 14:47

More