கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். ஏலம்: முஸ்தபிசுர் ரகுமானை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே... லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-19 13:08 IST   |   Update On 2023-12-19 21:54:00 IST
2023-12-19 09:45 GMT

லாக்கி ஃபெர்குசன் ஏலம் போகவில்லை

 

2023-12-19 09:44 GMT

குசல் மெண்டிஸ் ஏலம் போகவில்லை.

 

2023-12-19 09:42 GMT

ஜோஷ் இங்கிளிஸ் ஏலம் போகவில்லை.

 

2023-12-19 09:42 GMT

ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது.




 


2023-12-19 09:39 GMT

ஃபில் சால்ட் ஏலம் போகவில்லை.

 

2023-12-19 09:15 GMT

கிறிஸ் வோக்ஸ் ரூ.4.20 கோடிக்கு ஏலம் போனார். இவரை பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.




 


2023-12-19 09:10 GMT

நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் அணியிடம் போட்டி போட்டு சென்னை அணி ஏலம் எடுத்தது.

 

2023-12-19 08:57 GMT

பஞ்சாப் அணி ஹர்சல் படேலை 11 .75 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

 

2023-12-19 08:51 GMT

ரூ.5 கோடிக்கு தென் ஆப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோட்ஸி ஏலம் போனார். அவரை மும்பை அணி விலைக்கு வாங்கியது.

 

2023-12-19 08:45 GMT

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20. 50 கோடிக்கு ஏலம் போனார். ஆர்சிபி அணியிடம் போட்டி போட்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

Tags:    

Similar News