கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். ஏலம்: முஸ்தபிசுர் ரகுமானை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே... லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-19 13:08 IST   |   Update On 2023-12-19 21:54:00 IST
2023-12-19 08:32 GMT

ஷர்துல் தாகூரை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சி.எஸ்.கே.

2023-12-19 08:29 GMT

ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

2023-12-19 08:23 GMT

வனிந்து ஹசரங்காவை 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

2023-12-19 08:09 GMT

மணிஷ் பாண்டே ஏலம் போகவில்லை.

2023-12-19 08:08 GMT

ஸ்டீவ் சுமித் ஏலம் போகவில்லை.

2023-12-19 08:08 GMT

கருண் நாயர் ஏலம் போகவில்லை.

2023-12-19 08:05 GMT

ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை 6.8 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் எடுத்துள்ளது.

2023-12-19 07:58 GMT

இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் எடுத்துள்ளது.

2023-12-19 07:53 GMT

முதல் நபராக வெஸ்ட் இண்டீஸின் ரோவ்மேன் போவெல்-ஐ 7.4 கோடி ரூபாய்க்கு எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

2023-12-19 07:41 GMT

ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் அரங்கம்.

Tags:    

Similar News