கிரிக்கெட்
null

ஐ.பி.எல். ஏலம்: முஸ்தபிசுர் ரகுமானை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே... லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-19 07:38 GMT   |   Update On 2023-12-19 16:24 GMT
  • ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
  • 10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள்.

10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.

2023-12-19 14:17 GMT

ஜே ரிச்சர்ட்சன் ரூ.5 கோடிக்கு ஏலம் போனார். இவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது.

 

2023-12-19 14:10 GMT

முஸ்தபிசுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு ஏலம் போனார். இவரை சென்னை அணி ஏலம் எடுத்தது.

 

2023-12-19 14:06 GMT

ஸ்பென்சர் ஜான்சன் ரூ.10 கோடிக்கு ஏலம் போனார். இவரை குஜராத் அணி ஏலம் எடுத்தது.

 

2023-12-19 14:04 GMT

சமீரா, சாய் ஹோப் ஜெமிசன், மெட் ஹென்ரி ஆகியோர் ஏலம் போகவில்லை.





2023-12-19 13:57 GMT

டேவிட் வில்லி ரூ.2 கோடிக்கு ஏலம் போனார். இவரை லக்னோ அணி ஏலம் எடுத்தது.

 

2023-12-19 13:55 GMT

ஒடியன் சுமித் ஏலம் போகவில்லை.



 


2023-12-19 13:53 GMT

டாம் கரன் ரூ.1.5 கோடிக்கு ஏலம் போனார். இவரை பெங்களூர் அணி ஏலம் எடுத்தது.

 

2023-12-19 13:03 GMT

தமிழக வீரர் முருகன் அஸ்வின் ஏலம் போகவில்லை.

 

2023-12-19 13:02 GMT

தமிழக வீரர் சித்தார்த் ரூ.2.40 கோடிக்கு ஏலம் போனார். இவரை லக்னோ அணி ஏலம் எடுத்தது.

 

2023-12-19 12:53 GMT

கார்த்தி தியாகி ரூ.60 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை குஜராத் அணி ஏலம் எடுத்தது.

 

Tags:    

Similar News