என் மலர்

  நீங்கள் தேடியது "Madrid Open Tennis"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரநிலையில் 3-ம் பிடித்த ருமேனியாவின் சிமோனா ஹெலாப், தரநிலையில் 7-ம் இடத்தை பிடித்த நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.  இதில் கிகி பெர்ட்டென்ஸ் ஆட்டத்திற்கு சிமோனா ஹாலெப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் பெர்ட்டென்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபேல் நடால் தோல்வி அடைந்து வெளியேறினார்.
  மாட்ரிட்:

  ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

  இதில், ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால்,  கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார். 

  ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6-4, 2-6, 6-3 என்ற கணக்கில் ரபேல் நடாலை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் இவர், நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். 
   
  ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறியவர் ரபேல் நடால் என்பது குறிப்பிடத்தக்கது.
  ×