என் மலர்

  நீங்கள் தேடியது "Beach Volleyball"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இளையோர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
  • மாவட்ட சிலம்பம் போட்டியில் பிரகலாதன் கம்பு வீச்சில் 2-ம் இடம் பெற்றார்.

  சங்கரன்கோவில்:

  மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆகிய 3 பிரிவுகளிலும் கலந்து கொண்டனர்.

  இதில் இளையோர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும், மிக மூத்தோர் பிரிவில் 3-ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

  அதுபோன்று மாவட்ட சிலம்பம் போட்டியில் மாணவர்கள் இளையோர் பிரிவில் பிரகலாதன் கம்பு வீச்சில் 2-ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர் - ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

  ×