என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த வார விசேஷங்கள்: (3-3-2026 முதல் 9-3-2026 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள்: (3-3-2026 முதல் 9-3-2026 வரை)

    • நத்தம் மாரியம்மன் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.
    • வேதாரண்யம் சிவபெருமான் பவனி.

    3-ந் தேதி (செவ்வாய்)

    * பவுர்ணமி.

    * ஹோலி பண்டிகை.

    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருச்செந்தூர் முருகப் பெருமான் தலங்களில் தெப்ப உற்சவம்.

    * நத்தம் மாரியம்மன் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.

    * கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம்.

    * கீழ்நோக்கு நாள்.

    4-ந் தேதி (புதன்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் மஞ்சள் நீராடல்.

    * கோயம்புத்தூர் கோணியம்மன் ரத உற்சவம்.

    * வேதாரண்யம் சிவபெருமான் பவனி.

    * காரமடை அரங்கநாதர் தெப்ப உற்சவம்.

    * நத்தம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    5-ந் தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * கோயம்புத்தூர் கோணியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    6-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * சங்கடகர சதுர்த்தி.

    * திருவாரூர் தியாகராஜர் விழா தொடக்கம்.

    * காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    7-ந் தேதி (சனி)

    * திருவாரூர் தியாகராஜர் பவனி.

    * வேதாரண்யம் சிவபெருமான் திருவீதி உலா.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    8-ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * மன்னார்குடி ராஜகோபாலசுவாமி உற்சவம் ஆரம்பம்.

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.

    * காங்கேயம் முருகப் பெருமானுக்கு லட்சதீபம்.

    * சமநோக்கு நாள்.

    9-ந் தேதி (திங்கள்)

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    Next Story
    ×