ஜேப்பியார் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் த.வெ.க. தலைவர் விஜய்

ஜேப்பியார் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. மணமக்கள் மரிய கேத்தரின் ஜெயப்பிரியா - ரா.ஆகாஷ் இணையரை விஜய் வாழ்த்தினார்.
ஜேப்பியார் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் த.வெ.க. தலைவர் விஜய்
Published on

சத்யபாமா கல்விக் குழுமத்தின் நிறுவனர் ஜேப்பியார் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய் மணமக்கள் மரிய கேத்தரின் ஜெயப்பிரியா - ரா.ஆகாஷ் இணையரை வாழ்த்தினார்.

மேலும் இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைபிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com