என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த த.வெ.க பெண் நிர்வாகி
    X

    செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த த.வெ.க பெண் நிர்வாகி

    • கட்சியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக கூறி த.வெ.க.வில் இருந்து விலகுவதாக அறிக்கை.
    • வைஷ்ணவியுடன், மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.

    கோவை கவுண்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார் வைஷ்ணவி.

    இவரை கட்சியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக கூறி த.வெ.க.வில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    இந்நிலையில், வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

    ரசியல் கட்சியில் இணைந்து மக்கள் சேவையாற்ற விரும்பினால் பாஜகவில் இணையலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். மதிமுக தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.

    Next Story
    ×