ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளை பெறவேண்டும்- கமல், அன்புமணி, விஜய் மகளிர் தின வாழ்த்து

பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயம் வெற்றி பெறுகிறது.வீட்டையும் நாட்டையும் தாங்கிப் பிடிக்கும் உலகெங்கிலும் வாழும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளை பெறவேண்டும்- கமல், அன்புமணி, விஜய் மகளிர் தின வாழ்த்து
Published on

உலக மகளிர் தினத்தையொட்டி கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம்.

பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயம் வெற்றி பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

வீட்டையும் நாட்டையும் தாங்கிப் பிடிக்கும் உலகெங்கிலும் வாழும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

அண்ணா பல்கலை, ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான் உண்மையான மகளிர் நாள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com