என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் - அன்புமணி அறிவிப்பு
    X

    பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் - அன்புமணி அறிவிப்பு

    • கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின்படி பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கால அவகாசம் வழங்கியும் விளக்கமளிக்காததால் ஜி.கே.மணி நீக்கப்பட்டுள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின்படி பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    கால அவகாசம் வழங்கியும் விளக்கமளிக்காததால் ஜி.கே.மணி நீக்கப்பட்டுள்ளார்.

    பா.ம.க. கவுரவத் தலைவராக இருந்து வரும் ஜி.கே.மணி பா.ம.க. நிறுவனர் ராமதாசின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

    Next Story
    ×