என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசாவில் நடிகை குஷ்பு பிரசாரம்
Byமாலை மலர்1 April 2019 1:28 PM IST (Updated: 1 April 2019 1:28 PM IST)
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நடிகை குஷ்பு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். #Loksabhaelections2019 #Congress #Kushboo
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நடிகை குஷ்பு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
கட்சி மேலிடம் அவரது பிரசார திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி 6-ந் தேதி (சனிக்கிழமை) அவர் தேனியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
மறுநாள் (7-ந்தேதி) கன்னியாகுமரி செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பிரசாரம் செய்ய செல்கிறார்.
மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரும் அவர் ஆரணி, திருவள்ளூர் உள்பட மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர் ஒடிசா மாநிலத்திலும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
முதற்கட்ட தேர்தல் பிரசாரம் ஓயும் நாளான 16-ந்தேதி வரை தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். #Loksabhaelections2019 #Congress #Kushboo

Next Story
×