என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிலாடி நபியை முன்னிட்டு 2-ந்தேதி மதுக்கடைகளை மூட வேண்டும்: காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவு
    X

    மிலாடி நபியை முன்னிட்டு 2-ந்தேதி மதுக்கடைகளை மூட வேண்டும்: காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவு

    மிலாடி நபியை முன்னிட்டு வரும் 2-ந்தேதி மதுக்கடைகளை மூடவேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    மிலாடி நபியை முன்னிட்டு வரும் 2-ந்தேதி மதுக்கடைகளை மூடவேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரும் 2-ந்தேதி (சனிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அன்று முழுவதும் மூடப்பட வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


    Next Story
    ×