என் மலர்

  விளையாட்டு

  அஷ்வின்
  X
  அஷ்வின்

  ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் 2வது இடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐசிசி வெளியிட்ட ஆல் ரவுண்டர் தரவரிசையிலும் இந்தியாவின் அஸ்வின் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  துபாய்:

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

  இதில், பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்  2-வது இடம் வகிக்கிறார்.  

  முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் உள்ளார். 3-ம் இடத்தில் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் உள்ளார். முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே  இடம் பெற்றுள்ளார். 

  இதேபோல், பேட்டிங் தரவரிசையை பொருத்தவரை முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுசேன் உள்ளார். 2-ம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும், 3-ம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் உள்ளார். 4-ம் இடத்தில் கேன் வில்லியம்சனும், 5-ம் இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

  இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-ம் இடத்தில் உள்ளார்.

  Next Story
  ×