என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: வேலைக்கான நேர்காணலுக்காக பல கி.மீ. தூரத்திற்கு வரிசையில் நிற்கும் இளைஞர்கள்
    X

    VIDEO: வேலைக்கான நேர்காணலுக்காக பல கி.மீ. தூரத்திற்கு வரிசையில் நிற்கும் இளைஞர்கள்

    • படித்த இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு உண்டான வேலைகள் தற்போது கிடைப்பதில்லை.
    • 3000 இளைஞர்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கு உண்டான வேலைகள் கிடைக்காததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. .

    இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வெளியே வாக்-இன் நேர்காணலுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாசலில் வரிசையாக காத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    100 காலி பணியிடங்களுக்காக கிட்டத்தட்ட 3000 இளைஞர்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×