என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

    வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×