என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடைக்கு வரவேற்பு - சிவசேனா கட்சியினர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு
  X

  கோப்புபடம்.

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடைக்கு வரவேற்பு - சிவசேனா கட்சியினர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
  • விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

  திருப்பூர் :

  பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

  இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

  Next Story
  ×