என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு
  X

  சைக்கிள் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. .
  • மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் தலைமை தாங்கினார்.

  மங்கலம் :

  மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சைக்கிள் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

  மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு மிதிவண்டியும்,இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு இரண்டாம் பரிசாக ஹாட் பாக்சும் ,மூன்றாம் பரிசாக ஹாட் பாக்சும் வழங்கபட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் ,பள்ளி தலைமையாசிரியை ,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர்சங்கத்தலைவர் ரபிதின், மங்கலம்-முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகி எபிசியண்ட் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×