என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 327 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,193 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,90,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,00,877 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 11,564 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 253 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,90,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,00,877 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 14,866 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 327 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,193 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர் அருகே மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 41), இவர், வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி 4-வது மெயின் ரோடு பகுதியில் மருந்து கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி சிலம்பரசன், வினோத் குமாரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதுபற்றி மருந்து கடைக்காரர் வினோத்குமார் அளித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிலம்பரசனை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலம்பரசன், தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் பைபாஸ் சாலையில் நின்று கொண்டு அங்கிருந்து ஆந்திராவுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று சிலம்பரசனை கைது செய்தனர்.
இதுபற்றி வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், நேற்று கூடுவாஞ்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கைதான சிலம்பரசன் மீது 9 வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சிலம்பரசன், கடந்த 22-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மருந்து கடைக்காரரை செல்போனில் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வழக்கில் தன்னை போலீசார் தேடி வருகின்றனர் என்பதை தெரிந்த ரவுடி சிலம்பரசன், ஆந்திராவுக்கு தப்பிச்செல்ல முயன்றார்.
அப்போது இரும்புலியூர் பைபாஸ் சாலையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசனிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சிலம்பரசனை தனிப்படை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் ரவுடி சிலம்பரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற செயலாளர் கேது என்ற தென்னவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் மறைமலைநகர் பஸ் நிறுத்தம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தென்னவன் உள்பட 21 பேரை கைது செய்து வேனில் ஏற்றி மறைமலைநகர் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள மதுக்கடையில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மதுக்கடை உள்ளது. நேற்று வழக்கம் போல் மதுக்கடையை திறக்க வந்த மேற்பார்வையாளர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்தார். அதில் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 1 லிட்டர் அளவுள்ள 4 மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. கடையில் பணம் இல்லாத விரக்தியில் 4 மது பாட்டில்களை மட்டும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இது குறித்து கடையின் மேற்பார்வையாளர் ரமேஷ் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். அந்த மதுக்கடையில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லாததால் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 493 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 493 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,334 ஆக உயர்ந்துள்ளது.

பண்ணை வீட்டில் காவலாளி மனைவி பாலியல் வன்கொடுமை: கைதான 4 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை தெற்குப்பட்டு கிராமத்தில் சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவரின் பண்ணை வீட்டுக்குள் புகுந்த 3 வாலிபர்கள், காவலாளியை தாக்கி, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர். இது தொடர்பாக செங்குன்றத்தை சேர்ந்த தினேஷ் (வயது 26), பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (20), மிதுன் (20) மற்றும் இவர்களுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய செங்குன்றத்தை சேர்ந்த சுதர்சனம் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பின்னர் 4 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் மிதுன், சுதர்சனம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இவர்கள் இருவரும் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டதால் நேற்று மாமல்லபுரம் போலீஸ் நிலையம் முழுவதும் பேரூராட்சி ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,055 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 9,180 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 3,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 223 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 383 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,649 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,56,526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,494-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 12,266 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,649 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 8,895 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 227 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 11,579 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 12,649 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,241 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 11,579 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 11,579 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே ஏரியில் மூதாட்டி, சிறுவன், சிறுமி ஆகியோர் குளித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் 3 பேரும் குளித்துக்கொண்டிருந்த நிலையில் ஏரியில் இருந்த சேற்றில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,328 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 440 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 11,328 ஆக உயர்ந்துள்ளது.