என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பட்டியலை வெளியிட்டனர்

    கும்மிடிப்பூண்டி தொகுதி ஆர்.அபிராமன், பொன்னேரி தொகுதி ஆர்.அன்பழகன், எம்.கமலா ஆகியோர் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    உத்திரமேரூர் தொகுதி கெ.கங்காதரன், காஞ்சிபுரம் தொகுதி எஸ்.ரங்கராஜன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ஓ.ராஜமாணிக்கம்.

    திருப்போரூர் தொகுதி என்.ரவிச்சந்திரன், மதுராந்தகம் தொகுதி இ.கிருபாநிதி, செய்யூர் தொகுதி சித்ரா பழனி ராஜா.

    கும்மிடிப்பூண்டி தொகுதி ஆர்.அபிராமன், பொன்னேரி தொகுதி ஆர்.அன்பழகன், எம்.கமலா

    மதுரவாயல் தொகுதி எம்.எஸ்.அருள்யுகா, எம்.வனிதா,

    பூந்தமல்லி தொகுதி கே.ராஜகோபால்

    அம்பத்தூர் தொகுதி டி.மீனாபாண்டியன்

    திருவொற்றியூர் தொகுதி சி.பேரரசி

    மாதவரம் தொகுதி எஸ்.மனோகரன், வடகரை எம்.சுந்தர்

    தாம்பரம் தொகுதி தா.மு.துரைவேலு

    செங்கல்பட்டு தொகுதி கே.ஆறுமுகம்

    திருவள்ளூர் தொகுதி ஆர்.டி.இ.சந்திரசேகர், பத்மாவதி சந்திரசேகரன்

    திருத்தணி தொகுதிஆர்.இளங்கோவன்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×