என் மலர்

  செய்திகள்

  முக ஸ்டாலின்
  X
  முக ஸ்டாலின்

  பணத்தால் தேர்தலை வளைக்க அதிமுக திட்டம்- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊழல் பணத்தை கொண்டு சட்டமன்ற தேர்தலை வளைக்க அதிமுக பகல் கனவு காண்கிறது என்று முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
  சென்னை:

  திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது, 

  ஊழல் பணத்தை கொண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை வளைக்க அதிமுக பகல் கனவு காண்கிறது. மக்கள் சக்திக்கு முன் அதிமுகவின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை தேர்தல் முடிவு நிரூபிக்கும். 

  வட்டியும் முதலூமாக கூட்டு வட்டியையும் சேர்த்து சட்டம் தன் கடமையை செய்யும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
  Next Story
  ×