என் மலர்

  செய்திகள்

  குஷ்பு
  X
  குஷ்பு

  காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
  சென்னை:

  காங்கிரசில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

  * காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி உள்ளேன்.

  * பணத்துக்காகவோ, பெயர் அல்லது புகழுக்காகவோ காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை.

  * நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன்.

  * கட்சியில் இருந்து விலகினாலும் உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார்.  Next Story
  ×