என் மலர்

  செய்திகள்

  பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
  X

  பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.
  சென்னை:

  அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி பொருளாளரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான சாதனை திட்டங்களை நிறைவேற்றி 3 ஆண்டுகளை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளது.

  பாரத திருநாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் நரேந்திரமோடிக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×