மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை குறைக்க...

குடல் இயக்கங்களை மேன்மைபடுத்தி மலத்தை வெளியேற்றும் பணியை சீராக்குகிறது.ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை உண்டாக்கும்.
மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை குறைக்க...
Published on: 

அத்திப்பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளுக்கு, நோய் எதிர்ப்பு அளிப்பதற்கு, ஆண்மை குறைபாட்டுக்கு, சுவாசப்பிரச்சனைகளுக்கு என பல்வேறு குறைபாட்டுகளுக்கு நன்மை ஏற்படுகிறது.

பெண்களின் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை குறைக்கவும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தாகவும், குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, எலும்பு, சதை, பல் வழுவானதாகவும் மாற பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் மருந்துகளை நாடாமல் தேனில் ஊறிய அத்திப்பழத்தை எடுத்துகொள்வது நன்மை பயக்கும். குடல் இயக்கங்களை மேன்மைபடுத்தி மலத்தை வெளியேற்றும் பணியை சீராக்குகிறது.

உடலில் இருக்கும் பித்தம், இரல், நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. அத்தித்தேன் கல்லீரல் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் இது இன்சுலின் அளவை மேம்படுத்தகூடும்.

ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை உண்டாக்கும்.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, இதய நோய்க்கு சிறந்த தீர்வு.

X

Maalai Malar
www.maalaimalar.com