தயிர் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?

தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது. வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.
தயிர் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?
Published on

தயிர் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாம். சில்லென்று இல்லாமல் எப்போதும் சாதாரண இயற்கை நிலையில் எடுத்துக் கொள்வது நல்லது. தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

* தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.

* தயிர் கால்சியம் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

* தயிரில் ஆரோக்கியமான புரோபயாடிக் (நல்ல குடல் பாக்டீரியாக்கள்) ஏராளமாக உள்ளன. வைட்டமின் பி சத்து கொண்டது.

* தயிர் கொலஸ்ட்ராலை குறைக்கும். உயர்ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.

* இருதய ஆரோக்கியதற்கு நல்லது.

* வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.

* உடல் பருமன் குறையும்.

* குடல் புற்றுநோய் அபாயம் குறையும்.

* அதிகம் அடர்ந்த தயிராக இல்லாமல் கொழுப்பு சத்து குறைவான பாலில் தயாரிக்கும் தயிர் நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com