என் மலர்
கிறித்தவம்
ஆனால் இயேசு என்னை நரகத்திற்கு போகாமல் தடுக்க முடியுமா? முடியும்! ஆனால் என்னுடைய பாவத்திற்கான ஈடுபொருளை அவரிடம் மன்றாடி கேட்கும் பொழுது அதை பெற்று கொள்வேன்.
மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:18) அநேக கிறிஸ்தவர்களுக்கு நரகம் என்றால் என்ன என்று தெரியும்.
இயேசு அநேக இடங்களில் நரகத்தை பற்றி வேதாகமத்தில் எச்சரித்தும் இருக்கிறார். நரகம் மனிதர்களுக்கு உருவாக்கப்பட்டது அல்ல. அது சாத்தானுக்காகவும் அவனுடைய சகாக்களுக்காகவும் கடவுளை எதிர்த்ததினால் உருவாக்கப்பட்டது. எப்பொழுது மனிதன் கடவுளுக்கு கீழ்படியாமல் போனானோ அன்றிலிருந்துதான் மனிதனுக்கும் அதில் பங்கு ஏற்பட்டுவிட்டது. சாலமோன் ராஜா நீதிமொழிகளின் புத்தகத்தில் பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை. (நீதி மொழிகள் 27:20) என்று தனது மகளை எச்சரிக்கிறார். இயேசு நரகத்தை அழியாத அக்கினி என்று குறிப்பிடுகிறார். அது கே
டு (மத்தேயு 7:13) புறம்பான இருள் (25:30) அக்கினி சூளை (13:50) இயேசு பாதாளத்தின் வாசல்களை தன் சீஷர்களுக்கு கூறுகையில் நரகத்தில் தள்ளப்படுவதை பார்க்கிலும் இருகைகளும், கண்களும் இல்லாமல் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் என்கிறார். இயேசு தன் சீஷர்களுக்கு பணக்காரன் மரித்த பின் நரகம் செல்வதையும் மற்றும் ஏழை லாசரு ஆபிரகாமின் மடியில் சொர்க்கத்தில் சேருவதை கதை மூலமாக விவரிக்கிறார். (லூக்கா 16:19-31) நரகத்தில் இருப்பவர்கள் சொர்க்கத்தில் இருப்பவர்களுடைய சந்தோஷத்தை காண முடியும்.
நரகத்தில் இருக்கும் வாதையின் ஒரு பகுதியே ஒருவன் மறுமையை குறித்து எடுத்த தவறான முடிவை அவனுக்கு சுட்டிக்காட்டுவதே ஆகும். சாலமோன் ராஜா பிள்ளையை தண்டிக்க சொல்கிறார். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவை தப்புவிப்பாயே (நீதி மொழிகள் 23:14) இயேசு நம் எல்லோருக்காகவும் பாவமானார், சாபமானார், நமது பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் .
ஆனால் இயேசு என்னை நரகத்திற்கு போகாமல் தடுக்க முடியுமா? முடியும்! ஆனால் என்னுடைய பாவத்திற்கான ஈடுபொருளை அவரிடம் மன்றாடி கேட்கும் பொழுது அதை பெற்று கொள்வேன். நரகத்திற்கு செல்ல தகுதியுடையவன் பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலை பாதகரும் விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8) முடிவு நம் கையில்.

தேவன் தமது குமாரனை அனுப்பி உலகத்திற்கு, உலகத்தில் வாழும் நமக்கு நற்சிந்தையை கிறிஸ்து இயேசுவை கொண்டு மாதிரியாகவும், சிந்தையை மாற்றாதவராகவும், மாறாதவராகவும் விளங்குகிறார்.
இ ன்று உலகம் தவறான மனித சிந்தையினால், தவறான சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டு உள்ளது. ஆனால், இவ்வுலகத்தில் தேவன் தமது குமாரனை அனுப்பி உலகத்திற்கு, உலகத்தில் வாழும் நமக்கு நற்சிந்தையை கிறிஸ்து இயேசுவை கொண்டு மாதிரியாகவும், சிந்தையை மாற்றாதவராகவும், மாறாதவராகவும் விளங்குகிறார். கிறிஸ்துவின் சிந்தை எப்படி பட்டதாய் இருந்தது எதை போதித்தது என்று தியானிப்போமானால் பவுல் அப்போஸ்தலின் பிலிப்பியர் நிருபத்தில் இவ்வாறு சொல்லுகிறார். கிறிஸ்து இயேசுவின் சிந்தையே உங்களிலும் இருப்பதாக என்று பிலிப்பியர் 2:5-ல் கூறியபடி கிறிஸ்துவின் சிந்தையில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
சிலுவையில் ஆணிகளால் கடாவப்பட்டு, தலையில் முள்கிரீட உபத்திரவத்திலும் பிதாவே இவர்களுக்கு மன்னியும் (லூக்கா 23:34) என்று சொன்ன கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தை. 40 நாட்கள் உபவாசத்திற்கு பின் பிசாசினால் சோதிக்கப்பட்ட போது பிசாசை வசனங்களால் மேற்கொண்டு விரட்டிய வேதவசனம் நிறைந்த சிந்தை (மத்தேயு 4:1-10) தேவாலயத்தில் பிரசங்கித்தபோது வசனங்களை அதிகாரமுடையவராய் போதித்த சிந்தை (மத்தேயு 7:28) உலகத்தின் வருத்தங்களை சுமந்து இருக்கிற மக்களைப்பார்த்து வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்திலே வாருங்கள் என்ற ஆறுதலின் சிந்தை (மத்தேயு 11: 28, 29) பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் மத் 12:7, என்றவர் கானானிய பெண்ணிற்கு மனமிறங்கினார். (மத்தேயு 15:22, 28) இது தேவனின் இரக்க சிந்தை. தம்மை நோக்கி வந்த யாவரையும், சுகமாக்கினார், மனதையும் குணமாக்கிய அவரது குணமாக்கும் சிந்தை (மாற்கு 7:37) ஜீவனையும், ஆத்துமாவையும் உயிர்ப்பிக்கும் சிந்தை, லாசருவின் ஜீவனையும், சகேயுவின் ஆத்துமாவையும் உயிர்ப்பித்த சிந்தை (யோவான் 11:43, 44)
நம்மீது வைத்த அளவற்ற அன்பினால் அவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை-சங்கீதம் 121:4 உன்னைப்போல் பிறனையும் நேசி என்ற அன்பின் சிந்தையே கிறிஸ்துவின் சிந்தையாகும். அந்த சிந்தையை நாமும் பெற்று வாழ்ந்து கிறிஸ்துவின் சிந்தையை நிலை நாட்டிட ஆண்டவராகிய தேவன் தாமே நமக்கு அருள் புரிவாராக.

நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமை யும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.
ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத் தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழிநத்து உம்மை வேண்டா மென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல் லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிர மாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத் தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப் பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தி னுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.
ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ண மான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமை யும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.

நாம் இயேசுவை நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறோம். மலைமேல் இருக்கும் நகரைப்போல் நம் வாழ்வு, நம்மைச் சுற்றியுள்ளோருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
இயேசு மலைப்பொழிவில் தம் சீடரிடமும், திரளாயிருந்த மக்களிடமும் உவமை வழியே போதித்தார். அவை இதோ...
உப்பு, ஒளி உவமை
“நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு நல்லது. உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும். வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள். நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.
எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை. கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”
-மலைப்பொழிவு நற்செய்தி
உவமை விளக்கம்
இந்த உவமை வழியாக தம் சீடரையும், நற்செய்தியைக் கேட்பவர்களையும் உவர்ப்புள்ளவர்களாகவும், ஒளியாகவும், மலைமேல் இருக்கும் நகராகவும் இருக்கும்படி இயேசு அறிவுறுத்துகிறார். இந்த உவமையில் பயன்படுத்தப்பட்ட ‘உப்பு’, இறையாட்சியின் நற்செயல்களை வெளிப்படுத்தும் சீடர்களை குறிக்கிறது. ‘உவர்ப்பு’, தூய ஆவியின் கனிகளாகிய அன்பு, பரிவு, பொறுமை, தன்னடக்கத்தை குறிக்கிறது. இறுதியாக ‘உவர்ப்பற்ற உப்பு’, நற்செயல்கள் இல்லாத வெளிவேடக்காரர்களை குறிக்கிறது.
உவர்ப்பற்ற பொருட்களையும், உவர்ப்புள்ளதாகவும் உண்ணக்கூடியதாகவும் உப்பு மாற்றுகிறது. கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. இயேசுவின் சீடராயிருப்போர் அன்பு, பரிவு, பொறுமை, தாழ்மை போன்ற இறையாட்சியின் பண்புகளை உடையவர்களாக வாழவேண்டும். அப்போது நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மனமாற்றம் அடைந்து உவர்ப்புள்ளவர்களாக மாறுகிறார்கள். அதாவது இயேசுவிற்கு பிரியமானவர்களாக மாறுகிறார்கள்.
இந்த உவமையின் படி உவர்ப்புள்ளவர்களே பேறுபெற்றோர். ஆனால், உலகில் தன்னலத்தோடு வாழ்பவர்கள் வெளிவேடக்காரர்களாகவும், உவர்ப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களால் உலகிற்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் உலகில் வாழ்வது வீண் என்று இயேசு இந்த உவமையின் வழியே அறிவித்தார். உவர்ப்பற்ற உப்பு வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் என்றும் எச்சரிக்கிறார். அவர்களுடைய உலக வாழ்வு வீணாக இருந்தபடியால், தீர்ப்புநாளில் அழிவுக்கு ஆளாவார்கள்.
பிறருக்கு ஒளியாக இருங்கள்
இயேசு தம்மை உலகின் ஒளி என்று அறிவித்தார். அருளும், உண்மையும் இயேசுகிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அவரிடம் வாழ்வு இருந்தது, அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அவருடைய சீடராகிய நாமும் அவருடைய வார்த்தையின்படி வாழும்போது ஒளி வீசுகிறோம். தன்னலமும், பெருமையும், வெறுப்பும் நிறைந்த உலகில், அன்பு, பொறுமை, பரிவு, தன்னடக்கம் போன்ற தூய ஆவியின் கனிகளை வெளிப்படுத்தும் ஒளியாக நம் வாழ்வு அமையவேண்டும். மக்களின் உள்ளத்தில் கோபம், பொறாமை, பேராசை, தற்பெருமை போன்ற இருளை நீக்கி அமைதி, இரக்கம், பொறுமை போன்ற ஒளியை ஏற்றவேண்டும் என்று உவமை வழியே அறிவுறுத்தினார்.

என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்ப செய்து புகழ்ந்து வணங்கும்படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இதயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன்.
இயேசு நாதருடைய திரு இதயத்துக்கு எளியேன்(பெயர்) என்னையே கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்ப செய்து புகழ்ந்து வணங்கும்படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இதயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இதயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.
இனிய திரு இதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர், நீரே என் உயி ரின் ஒரே காவல். என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே. நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து. என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர் பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ, தயாளம் நிறைந்த இயேசு வின் திரு இதயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடி தடுத்தருளும். ஓ, அன்புப் பெருக்கான இயேசுவின் திரு இதயமே! என் பலவீனத்தை எண்;ணி அஞ்சும் அதே வேளையில், உம் தயாளத்தையும் எண்ணி என் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன்.
எனவே, உமக்கு விருப்பம் அல்லாதது எதுவும் என்னிடம் இருந்தால், அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும். நான் உம்மை ஒரு போதும் மறவாமலும், உம் மைவிட்டுப் பரியாமலும் இருக்க, உம் தூய அன்பை என் இதயத்தில் பதிப்பித்தரு ளும். உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஓரே பேறாக எண்ணியிருப் பதால், என் பெயரை உம் திரு இதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன் - ஆமென்.

ஓ ஆண்டவரே ! எங்கள் குடும்பத்துக்குத் தலைவராக உம்மை ஏற்றுக்கொள்ளும் படி ஏழையாகிய எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். எங்களால் கூடிய மட்டும் உம்மை வணக்கமாய் ஆராதித்தது நமஸ்தரிக்கிறோம்.
ஆயிரக்கணக்கான மற்ற குடும்பங்களுக்குள் இக்குடும்பத்தைத் தமது உரிமையாக வும், மனுமக்களால் தமக்கு நேரிடும் சிநேகத்துக்கு நன்றிகெட்டதத்தனத்துக்குக் பரிகாரமான வாசஸ்தலமாகவும் தெரிந்தெடுத்துக்கொள்ள சித்தமான இயேசுவின் திரு இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக.
ஓ ஆண்டவரே ! எங்கள் குடும்பத்துக்குத் தலைவராக உம்மை ஏற்றுக்கொள்ளும் படி ஏழையாகிய எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். எங்களால் கூடிய மட்டும் உம்மை வணக்கமாய் ஆராதித்தது நமஸ்தரிக்கிறோம். எங்களுக்கு நேரிடும் துன்ப துரிதங்கள், இன்ப சந்தோஷங்கள், மனக்கவலை சகலத்திலும் நீர் எங்களோடிருப் பதை பற்றி மனமகிழிகிறோம். நீசராகிய எங்கள் குடிசைக்குள் தேவரீர் எழுந்தருளி வர நாங்கள் பாத்திரவான்கள் அல்ல. ஆனால் உமது திருஇருதய சோபனத்ததை எங்களுக்கும் விளக்கிக் காட்டும் உன்னத மொழிகளில் திருவாய் மலர்ந்திருக்கிறீரா கையால், எங்கள் ஆத்துமம் உம்மை நாடித் தேடுகின்றது. ஈட்டியால் குத்தி திறக்பப் பட்ட உமது விலாவினின்று ஓடி வரும் சீவிய ஊற்றில் எங்கள் ஆவலைத் தீர்ப் போம்.
முடிவில்லாத சீவியத்திற்கு ஊற்றும் மூலமுமாயிருக்கும் உமக்கே எங்களை முழு வதும் கையளிக்கிறோம். ஓ! இயேசுவின் திரு இருதயமே எங்களைவிட்டு ஒருபோ தும் பிரியாதேயும். உம்மையே நேசிக்கவும் மற்றவர்களும் உம்மை நேசிக்கும்டிபச் செய்யவும், இதுமுதற்கொண்டு உழைத்துவருவோம். உலகத்தைப் பரிசுத்தமாக்கும் படி அதைச் சுட்டெரிக்கும் தேவ அக்கினி நீரே. பெத்தானியாவில் உமக்கு இல்லி டம் கொடுத்த வீடுபோல் இந்த வீடும் உமக்குப் பிரியமுள்ளதாய் இருப்பதாக! உமது திருஇருதயத்தோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தைத் தந்த ருளும். பரிசுத்த ஆத்துமாக்கள் இந்த வீட்டிலும் காணக்கிடைப்பார்களாக. அத்தி யந்த நேசமுள்ள இரட்சகரே! எகிப்து தேசத்திற்கு நீர் சிறு குழந்தையாய்ப் போன போது உமக்குக் கிடைத்த தாழ்மையான இல்லிடம்போலவென்கிலும் இவ்வீடு இருக்கும்படிச் செய்தருளும்.
ஓ! இயேசுவே எழுந்தருளி வாரும். நசரேத்தூரில் உமது தருத்தாயானவள் எவ்வித மாய் நேசிக்கப்பட்டாளோ, அவ்விதமே இங்கேயும் அவளை உருக்கமாய் நேசித்து வருகிறோம். மிகவும் பிரமாணிக்கமாயுள்ள அததம சிநேகிதரே, எங்கள் கஸ்தி துன்பவேளையில் நீர் இங்கே இருந்திருப்பீரானால், எங்களுக்கு ஆறுதலாயிருந்திரு க்கும். ஆகிலும் எங்கள் இக்கட்டுக்காலம் இன்னும் முடியவில்லையாதலால், இப் போதே எழுந்தருளிவாரும். எங்களோடே வாசஞ்செய்ய கிருபைகூர்ந்தருளும். ஏனெ னில் மாய உலகம் எங்களை மயக்கி, உம்மை மறந்துபோகும்படி ஏவித்தூண்டு கிறது. நாங்களோவெனில், உம்மோடு என்றென்றைக்கும், ஐக்கியமாயிருக்க ஆசையாய்இருக்கிறோம். எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறீர். பூவுலகில் நீர் மனுமகனாய் சஞ்சரித்த காலத்தில் உரைத்ததுபோல், இன்று இந்த வீட்டில் நான் தங்கி வசிப்பேன் என்று உமது திருவாய் மலர்ந்து எங்களுக்கும் சொல்வீராக! ஆண்டவரே இதை உமது வாசஸ்தலம் ஆக்கியருளும். நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி ஸ்துதித்து எப்போதைக்கும் உம்மோடு உமக்குப் பிரியமுள்ளவர்களாக சீவிக்கும்படி உதவி செய்தருளும்.
ஓ, இயேசுவே! ஜெயசீலரான் ஆண்டவரே! உமது இருதயம் என்றென்றைக்கும் இவ்வீட்டில் சங்கித்து ஸ்துதிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. - ஆமென்.
இயேசுவின் திரு இருதயமே, எங்கள்பேரில் இரக்கமாயிரும்!

புனித மரியாயின் மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித மார்கரீத்து மரியாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நம்முடைய வாழ்க்கையில் மனமகிழ்ச்சியாய் இருப்பதற்கு நமக்கு தேவன் கொடுத்த ஒரு பொக்கிஷம் வேதாகமம். எப்படி இந்த வேதாகமத்தின் மூலம் மனமகிழ்ச்சியாய் இருப்பது? என்று சற்று சிந்தித்து பார்ப்போம்.

நன்றாக படிக்கும் ஒரு சகோதரி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வியாதிப்பட்டு விட்டார். இதனால் சில மாதங்கள் கல்லூரிக்கு செல்லவில்லை என்பதால் தேர்வுக்கு சரியாக ஆயத்தமாக முடியவில்லை. அந்த சகோதரியின் சக மாணவர்கள், பேராசிரியர்கள் கூட ‘இனி இந்த சகோதரியால் சரியாக படிக்க முடியாது’ என்று முடிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.
இந்த நிலையில் காணப்பட்ட அந்த சகோதரிக்கு வேதத்தில் உள்ள வசனங்கள் ஞாபகத்திற்கு வந்தது. உடனே வேதாகமத்தை எடுத்து சங்கீதம் 119-ம் அதிகாரம் மற்றும் ஏரேமியா 15-ம் அதிகாரங்களை வாசிக்க தொடங்கி உள்ளாள். இப்படி வேதத்தை படிக்க தொடங்கியவுடன் அவளுக்கு மீண்டும் புதுப்பெலன் அடைந்து நமக்கு இனி கவலை இல்லை என்று மனமகிழ்ச்சியாய் காணப்பட்டாள்.
பின்னர் வாசித்த அந்த வேதாகமத்தில் இருந்து ‘உமது வேதம் என் மன மகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்’ (சங்:119-92), உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும், என் இருதயத்திற்கு மன மகிழ்ச்சியுமாயிருந்தது (ஏரே:15-16) என்ற வசனங்களை வைத்து தேவனிடத்தில் ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்படி ஜெபித்து விட்டு நல்ல பெலனோடு திரும்பவும் கல்லூரிக்கு சென்றாள். அந்த கல்லூரியில் நடைபெற்ற ஓர் முக்கிய போட்டியில் பல்கலைக்கழகமே வியக்கத்தக்க அளவிற்கு முதல் மாணவியாய் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
ஆம் தேவ பிள்ளைகளே நீங்கள் மாணவ- மாணவிகளானாலும் சரி, பல்வேறு வேலை செய்பவர்களானாலும் சரி மனமகிழ்ச்சி இல்லாமல் அடுத்தவர்கள் இனி இவன் வேலைக்கு ஆகமாட்டான் என்று ஒதுக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்களா? இப்போதே தேவன் நமக்கு கொடுத்த வேதாகமத்தை எடுத்துக் கொண்டு தேவனே உமது வேதத்தை நேசிக்கவும், அதன் மூலம் நிறைவான மன மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ளவும் எனக்கு உதவி செய்யும் என்று ஜெபம் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையிலும் வியக்கத்தக்க அற்புதங்களை செய்வார். ஆமென்.
சகோ.ஜேக்கப், கல்லம்பாளையம், திருப்பூர்

தோல்வியின்றி வரலாறு இல்லை. தோல்வியுற்றவர்களே இன்றைய வரலாற்றின் நடுநாயகமானவர்கள் என்பதனை சரியாக இனம் கண்டிடுவோம்.
ஒரு தனிமனிதனின் விடாமுயற்சி இந்த வரலாற்றை மாற்றி அமைத்திடும். வாழ்வு என்பது அனுபவித்து வாழ்வதற்கும் ஏராளமான ஏற்ற இறக்கங்களை கடந்து பயணம் செய்வதற்கும் நமது கரத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 26 ஆண்டுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ரோபன் தீவில் சிறையில் வாழ்ந்தவர் நெல்சன் மண்டலா. இவரது இத்தகைய மனோபக்குவமே மாபெரும் வெற்றியை அளித்தது. அவர் விடுதலையாகி தென் ஆப்ரிக்கா சுதந்திரம் அடைந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு மாபெரும் பரிசுகளை உலகிற்கு வழங்கினார். ஒன்று தென்ஆப்ரிக்காவில் 10 சதவீதமே இருந்த வெள்ளையர்களுக்கு அடிப்படை உரிமைகளை சம உரிமையாக வழங்கினார். யார் தம்மை அடிமைப்படுத்தினார்களோ, அவர்களை மனிதனாய் பார்த்து அன்பு செய்தார். இரண்டாவதாக சிறையிலிருந்த போது சுதந்திரத்தை தேடி ஒரு நீண்ட பயணம் என்றொரு புத்தகத்தை எழுதினார். உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது நமது மாபெரும் கடமை என்பதனை உணர்வோம்.
அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் ஒரே லட்சியத்தோடு அந்த அநீதி அழிக்கப்படும் வரை போராட வேண்டும். பல்வேறு முரண்பாடுகளோடு சமநிலையற்றி மனப்பான்மையோடு உலகம் இயங்குகிறது என்ற பேருண்மையை உணர்வோம். அதனை அகற்றுவதும், உண்மையை நிலை பெற செய்வதும் தனிமனிதர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இறையருளின் காலமாகிய இந்ததவக்காலத்தில் வாழ்வில் ஏற்படுகின்ற தோல்விகளை உண்மையோடு ஏற்றிடுவோம். அவற்றை கடந்து செல்வோம்.
தோல்வியின்றி வரலாறு இல்லை. தோல்வியுற்றவர்களே இன்றைய வரலாற்றின் நடுநாயகமானவர்கள் என்பதனை சரியாக இனம் கண்டிடுவோம். தனிமனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கண்டு எவ்விதமான நெருடல்களுக்கும் உட்பாடதவாறு நமது மனதினை பக்குவப்படுத்திடுவோம். ஒவ்வொருநாளின் இறுதியிலும் தூங்க செல்வதற்கு முன்பாக இன்றைய நாளில் நான் முன்னெடுத்தவைகளில் என்னை முரண்பாடு கொள்ள செய்தவை எவையென்பதனை கண்டுபிடித்திடுவோம். அதனை சீர் செய்து கொண்டு பணியினை மீண்டும் தொடங்கிடுவோம்.
அருட்பாணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.

இயேசு உங்கள் வேதனையை காண்கிறார். அன்று அந்த விதவைக்கு அந்த மகன் அவசியமாயிருந்தான் இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் அறிவார். உங்கள் கண்ணீரை காண்கிற இயேசு அழாதே என்கிறார்.
கர்த்தர் அவளைப்பார்த்து அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி (லூக்கா: 7:13)
இயேசு நாயீன் ஊருக்குள் போனார். திரளான ஜனங்களும், சீஷர்களும் அவருடன் கூடப்போனார்கள். அவர் ஊரின் வாசலுக்கு சமீபித்தபோது மரித்து போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டு வந்தார்கள். அவன் தன தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்: ஊராரின் வெகு ஜனங்கள் அவளுடனே கூட வந்தார்கள் (லூக்கா:7:12)
இந்த வசனங்களில் இரண்டு விதமான திரள் கூட்டத்தை பற்றி பார்க்க முடிகின்றது. ஒரு கூட்ட மக்கள் இயேசுவோடு கூட வருகின்றார்கள். மற்றொரு கூட்ட மக்கள் தன் மகனை பறிகொடுத்த விதவை தாயோடு வருகின்றார்கள்.
இயேசு செய்யும் அற்புதங்களை பார்த்திட அவரோடு கூட திரளான ஜனங்கள் நடந்து வந்திருப்பார்கள். மரித்த வாலிபனை அடக்கம் செய்திட விதவை தாயோடு கூட திளரான ஜனங்கள் நடந்து வந்திருப்பார்கள்.
இப்படிப்பட்ட இரண்டு விதமான திரள் கூட்ட ஜனங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயேசு கிறிஸ்து முயற்சி செய்யாமல் நம்பிக்கை இழந்த நிலையில் கண்ணீரோடு காணப்படும் தாயை தேற்றுவதையே மேன்மையாக கருதியுள்ளார். ஏனென்றால் அந்த தாயின் நிலை மிகவும் மோசமாயிருந்தது. அவளுடைய கணவனும் மரித்து போனான். இப்போது அவளுடைய வாழ்வுக்கு ஒரே நம்பிக்கையும் ஆதாரமுமாயிருந்த மகனும் இறந்து போனான். இனி அவளுக்கு யாரும் இல்லை. அவளுடைய இனி பாதுகாப்பும் இல்லை. துணையும் இல்லை. அவள் வாழ்வில் தனித்து போனதினால் கண்ணீரோடு கதறி அழுதாள்.
இயேசு தனது வாழ்க்கையில் கண்ணீர் சிந்திய அநேகரை சந்தித்த போதிலும், இப்படிப்பட்ட ஒரு கண்ணீர் சிந்துகின்ற தாயை சந்தித்த பொழுது தாமாகவே முன் சென்று அவளை பார்த்து மனதுருகி அழாதே என்றார். எத்தனை பெரிய ஆச்சரியம் இயேசுவிடம் யாரும் இநத் மரித்து போன மகனை எழுப்பும் படி கேட்கவுமில்லை, மன்றாடவுமில்லை. அவராகவே சென்று பாடையை தொட்டார். தொட்டதும் அதை சுமந்தவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், வாலிபனே எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். (லூக்கா:7:12-15)
பிரியமானவர்களே உங்கள் சூழ்நிலையை யாரும் காணவில்லை. என்று கலங்காதிருங்கள். எந்த சூழ்நிலையாயினும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்திருக்கும் இயேசுவையே நோக்கி பாருங்கள். நமது ஆண்டவர் மனதுருக்கமுள்ள தேவன். இயேசு உங்கள் வேதனையை காண்கிறார். அன்று அந்த விதவைக்கு அந்த மகன் அவசியமாயிருந்தான் இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் அறிவார். உங்கள் கண்ணீரை காண்கிற இயேசு அழாதே என்கிறார்.

இயேசுவின் தந்தையும் நம் தந்தையுமாகிய கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மைத் தம்மோடு எந்நாளும் நிலைவாழ்வில் பங்குபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்வோம்.
கடவுள் பற்றி சந்தேகம் மனித உள்ளத்தில் எழக்கூடியது இயல்பானதுதான். ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதும் காரணங்களை, விளக்கங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம். நாம் மட்டுமல்ல, இயேசுவோடு வாழ்ந்த, பழகிய பலரும் நம்மைப்போன்று சந்தேகித்துள்ளனர். அப்படி நடந்த சம்பவம் ஒன்று நமக்கு பாடமாகிறது.
புனித யோவான் எழுதிய நற்செய்திப் புத்தகம் அதிகாரம் 14-ல் 6 முதல்14 வரையிலான வசனங்களை வாசித்தால் பிலிப்புவுக்கு இயேசு எடுத்துகாட்டிய உண்மை புலப்பட்டுவிடும். அக்காலத்தில் தோமாவை நோக்கி இயேசு கூறியது: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு இப்போது பிலிப்பை நோக்கி: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உன்னோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பதே ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று கேட்கிறாயே..? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை.
என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில், நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்” என்றார்.
கடவுளாகிய தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவை பிலிப்பு புரிந்துகொள்ளவில்லை. தந்தை வேறு, இயேசு வேறு என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால், பிலிப்புவின் தவறான பார்வையை இயேசு திருத்தினார். தந்தையால் அனுப்பப்பட்டு இயேசு இவ்வுலகுக்கு வந்தவர்; இந்த உண்மை மனித அறிவுக்கு எட்டாததாகத் தெரியலாம். ஆனால், இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவரிடத்தில் நம்பிக்கை கொள்வோர் அவர் எடுத்துக்காட்டிய இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையே அஸ்திவாரம்.
தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு எந்த அளவு நெருக்கமானது என்றால் “என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” என இயேசு கூறுகிறார். இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால் இயேசு நமக்குக் காட்டுகின்ற வழியே கடவுள் நமக்கு அளிக்கின்ற வாழ்வுமுறை என்பதைக் கண்டறிவோம். அப்போது இயேசுவின் தந்தையும் நம் தந்தையுமாகிய கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மைத் தம்மோடு எந்நாளும் நிலைவாழ்வில் பங்குபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்வோம். இந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால் இயேசுவின் பெயரால் கேட்பதை அவர் செய்வார் என்னும் உறுதி நமக்கு உண்டு. இத்தகைய உறுதியை நமக்கு அளிப்பவர் இயேசு.

இறைவா! இறந்து போன உறவினர்களுக்காக நாங்கள் ஒப்புக் கொடுக்கும் வேண்டுதல் உம் அடியார்கள் அனைவருக்கும் பயன்படுவதாக. அனைத்துப் பாவங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, உம் மீட்பில் அவர்கள் பங்குபெற அருள்வீராக!
பொதுவாக 40 வயதைத் தாண்டியவர்களுக்கு மூக்கின் மேல் முக்கியப் பிரச்னையாக இருப்பவை ‘பிளாக் ஹெட்ஸ்’ என்கிற கரும்புள்ளிகள். சிலருக்கு வெள்ளைப் புள்ளிகளும் தோன்றும். தோலில் உள்ள துவாரங்கள் அடைபடும் போது இந்தப் புள்ளிகள் வருகின்றன. கரும்புள்ளி / வெள்ளைப் புள்ளி வாரம் ஒரு முறை மிதமான வெந்நீரில் சுத்த மான துணியை நனைத்து, புள்ளிகள் இருக்கும் இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். அந்தப் பகுதி மிருதுவாகும். நாள்பட்ட கரும்புள்ளிகள் மிகவும் அழுத்த மாக இருக்கும். கடைகளில் விறகும் ‘பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ்’ பயன் படுத்தினா லும் முழுவது மாக நீங்காது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய், மாசிக்காய் இரண்டை யும் தலா 2 எண்ணிக்கை எடுத்து, ரவை போல் அரைத்து, சிறிது சந்தனம், சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை பளிங்கு சாம்பிராணி யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தை வெந்நீரால் நன்றாகச் சுத்தம் செய்து, இந்த பவுடரை மூக்கின் மேல் வைத்துப் புள்ளிகள் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும் அல்லது துளசி, புதினா, வேப்பிலை, எலுமிச்சைச் சாறு இவற்றை மாற்றி மாற்றி வெந்நீரில் போட்டு ஆவியும் பிடிக்கலாம். பிறகு ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கின் மேல் உள்ள புள்ளிகள் நிரந்தரமாக மறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. மசாஜ் ஈரப்பசை உள்ள க்ரீமைக் கொண்டு மூக்கில் புள்ளிகள் உள்ள இடத்தில் விரல்களால் பக்கவாட்டிலும் நுனியிலும் மசாஜ் செய்ய வேண்டும். வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை அரைவைக் கலவையை மூக்கின் மீது தடவி மேலிருந்து கீழாக மூக்கை ஒட்டி மசாஜ் செய்தால் சொரசொரப்பு இல்லாமல் பளிச்சென இருக்கும். தொடர்ந்து வாரம் ஒரு முறை மசாஜ் செய்தால் புள்ளிகள் வராது.
திரு இதய ஆண்டவர் புனித மார்கரீத்து மரியா வழியாக தம் பக்தர்களுக்கு 12 சிறப்பான வாக்குறுதிகளை அருளியுள்ளார். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.
2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.
3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறதலாக இருப்போம்.
4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.
5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.
6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாக இருக்கும்.
7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.
8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.
9. எந்த வீட்டில் நம் திரு இதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.
10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம்.
11. திரு இதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும்.
12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம் அடைவர். அவர்கள் நம் பகைவராகவோ, திருவருட் சாதனங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.