திமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
* சி.வி.சண்முகம் 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
* வாக்காளர் கமலக்கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சரியே: ஐகோர்ட்
* ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர்.
* ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது.
* மின்சார வாரியம் ஏற்கனவே ரூ.2.47 லட்சம் கோடி கடனுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
* தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 12% முதல் 15% வரை அதிகரிக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
VIDEO: ஜந்தர் மந்தருக்குள் அத்துமீறி Gate ஏறி குதித்த CJP நிர்வாகிகள் கைது!
*ஐக்கிய ஜனதா தளம் அலுவலக வளாகத்தின் பக்கத்திலிருந்து ஒரு கேட்டைத் தாண்டி ஜந்தர் மந்தரின் ஒரு பகுதிக்குள் நுழைந்தனர்.
*சட்டரீதியான நடைமுறை மூலம் போராட்டங்களை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை முயற்சி எடுத்துள்ளது.
ரூ.5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவதா?- டி.ஆர்.பி.ராஜா
* திமுக ஆட்சியில் வெறும் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?
* செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ரூ.16 முதல் ரூ.20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது.
GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் - முதலமைச்சர் விஜய்
* அறவழியில் 76 நாட்கள் உறுதியான உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கனார்.
* இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
* ரியாத் கிங் காலித் விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல், 12 பேர் பலி.
* சனா விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஹவுதிகள் அறிவிப்பு.
*1930 வரை இது ஒரு குளமாக இருந்தது. பின்னர், இது நிரப்பப்பட்டு சமவெளியாக மாற்றப்பட்டது.
*ராம் லீலா மைதானம் மிகவும் காஸ்ட்லி என்றும் இந்த ஆண்டு வெறும் 3 நாட்கள் தான் அங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
வாக்கு சீட்டு முறையில் போட்டியிட தயார்.. ஆனால் ஒரு கண்டிஷன் - காங்கிரசுக்கு ஹிமந்தா சவால்
*ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எஸ்ஐஆர் நடத்தப்பட வேண்டும்
*"ஞானேஷ் குமார் தலைமையில் நடந்த வாக்கு மோசடியால்தான் அவை அமைக்கப்பட்டன"
மணிப்பூரில் தலையை துண்டித்து கையோடு எடுத்துச் சென்ற கொடூரம்.. திருப்பி தர கெடு விதித்த நாகா குழு
*துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
* இரு தரப்பிலும் ஆயுத குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு
*முகமது பைசன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத முக்கிய தளபதிகளுள் ஒருவன் ஆவான்.
*கண்ணிவெடி வெடித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்திய தொழிலதிபர் சுனில் மிட்டலுக்கு 'செவாலியே விருது' அறிவித்த பிரான்ஸ்
*கடந்த ஆண்டு செவாலியே விருது தமிழகத்தை சேர்ந்த பிரபல திரைப்பட கலை இயக்குனரான தோட்டா தரணிக்கு வழங்கப்பட்டது.
*நடிகர்கள் சிவாஜி கணேஷன், கமல்ஹாசன் இந்த விருதை பெற்றுள்ளனர்
பனாமாவில் 6.0 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
*நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு 300 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன.
*குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 900 வீடுகள் சேதமடைந்தன.
அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்பின் கட்சி வெற்றி பெற ரூ. 26,343 கோடியை வாரி இறைத்த எலான் மஸ்க்
*2024 தேர்தல் காலகட்டத்தில், டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றிபெற உதவும் வகையில் மஸ்க் கிட்டத்தட்ட ரூ. 27,721 கோடி செலவிட்டார்.
* 39 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது.
அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் த.வெ.க.வுக்கு வருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
* அதிமுகவில் இருந்து என்னை நீக்கினார், தற்போது நான் எங்கு இருக்கிறேன் என்று பார்க்க வேண்டும்.
* யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையான அதிமுக நிலை உள்ளது.
தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது! - மு.க.ஸ்டாலின்
* தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்தார். இறுதியில் உயிரையே துறந்தார்.
* வென்றது கழகம்! வந்தார் அண்ணா! நிறைவேற்றினார் தீர்மானத்தை! தமிழ்நாடு தமிழ்நாடானது!