GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
Gold
Published on: 
Summary

தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.13,720க்கும் விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 5-ந்தேதி தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 1,09,280-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும் விற்பனையானது.

7-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 1,09,680-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனையானது. 8-ந்தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை. தங்கம் ஒரு சவரன் ரூ. 1,09,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 9-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.1,10,520-க்கும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.13,815-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

10-ந்தேதி சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,040-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,880-க்கும் விற்பனையானது. 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,10,520-க்கும், ஒரு கிராம் ரூ.13,815-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 1,10,720-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840-க்கும் விற்பனையாகிறது. நேற்று மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,760க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.13,720க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து 1,09,480-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் 10 நாட்களாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

12-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,760

11-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,040

10-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,040

09-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,520

08-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,680

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

12-10-2026- ஒரு கிராம் ரூ.245

11-10-2026- ஒரு கிராம் ரூ.245

10-10-2026- ஒரு கிராம் ரூ.245

09-10-2026- ஒரு கிராம் ரூ.245

08-10-2026- ஒரு கிராம் ரூ.245

X

Maalai Malar
www.maalaimalar.com