தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 குறைந்து 37 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 சரிந்து, ஒரு சவரன் ரூ.37,600-க்கு விற்பனையாகிறது.
103 கிலோ தங்கம் திருட்டு போன நிறுவனத்தில் தடய அறிவியல் அதிகாரிகள் 3 பேர் ஆய்வு

சென்னையில் சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் திருட்டுபோன நிறுவனத்தில் தடய அறிவியல் துறை அதிகாரிகள் 3 பேர் ஆய்வு செய்தனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.
கேரள தங்க கடத்தலில் கைதானவர்கள் குமரியில் முதலீடு?- காற்றாலைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் குமரியில் முதலீடு செய்துள்ளார்களா? என்று கண்டறிய ஆரல்வாய்மொழி காற்றாலைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
தங்கம் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - சந்தீப் நாயர் விடுவிப்பு

தங்கம் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகையை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்து உள்ளது. இதில் சந்தீப் நாயர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பில்டர் கோல்டு

விஜயபாஸ்கர் இயக்கத்தில் திருநங்கைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பில்டர் கோல்டு படத்தின் முன்னோட்டம்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, சவரன் ரூ.37 ஆயிரத்து 816-க்கு விற்பனையாகிறது.
கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட சூரரைப் போற்று, அசுரன் படங்கள் தேர்வு

சூரரைப் போற்று, அசுரன் ஆகிய படங்கள் 78-வது கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 808க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல் - ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,032-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய்க்கு குறைந்து 37 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 256-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.4,657 ஆக உள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்து 112-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,639 ஆக உள்ளது.
கொலை மிரட்டல் எதிரொலி : சிறையில் ஸ்வப்னா சுரேசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

துபாயில் இருந்து தூதரக பார்சல் மூலம் கேரளாவுக்கு தங்கம் கடத்திய வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.