தமிழ்நாடு செய்திப்பிரிவு

மாலை மலர் செய்திகள் அனைத்தும் எங்களின் அனுபவம் வாய்ந்த உதவி ஆசிரியர்களை உள்ளடக்கிய பிரத்யேக செய்திப் பிரிவுகளால் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பக்கச்சார்பின்றி வெளியிடப்படுகின்றன. குழுவின் பணி: தமிழ்நாடு செய்திகளை நாள்தோறும் வழங்குவது. மாநிலம் முழுவதும் நடக்கும் கல்வி, விளையாட்டு, குற்றம், விபத்து, திருவிழா, அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை ஆராய்ந்து செய்தி தயாரிப்பது. சிறப்பு பேட்டிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு செய்திகளை, உள்ளது உள்ளபடி வாசகர்களுக்கு வழங்குவது. குழுவின் அனுபவம்: பத்திரிகையியலில் இரண்டு தசாப்த கால கூட்டு அனுபவம் கொண்ட உதவி ஆசிரியர்கள் மற்றும் அரசியல் நிருபர்களால் இக்குழு வழிநடத்தப்படுகிறது. செய்தி சேகரிப்பு முறை: எங்கள் நிருபர்கள் மற்றும் நம்பகமான செய்தி நிறுவனங்களிடம் இருந்து பிரத்தியேகமாக தகவல்கள் பெறப்பட்டு, முறையான சரிபார்ப்புகளுக்கு பிறகு செய்திகளாக வெளியிடப்படுகின்றன. மேலும், அரசியல் தலைவர்களின் பிரத்யேகப் பேட்டிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலம் தகவல்கள் திரட்டப்படுகின்றன. நம்பகத்தன்மை கொள்கை : எந்தவொரு பாரபட்சமோ, அரசியல் சார்போ இல்லாமல் செய்திகளை உண்மைத்தன்மையுடன் வாசகர்களுக்கு வழங்குவதை இக்குழு உறுதி செய்கிறது.
Maalai Malar
www.maalaimalar.com