தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,152-க்கு விற்பனையாகிறது.
103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கு- சிபிஐ போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னையில் 103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கில் சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.21¼ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் - ரூ.11 லட்சம் தங்கமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.21¼ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.11 லட்சம் தங்கமும் சிக்கியது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 குறைந்து 37 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 சரிந்து, ஒரு சவரன் ரூ.37,600-க்கு விற்பனையாகிறது.
103 கிலோ தங்கம் திருட்டு போன நிறுவனத்தில் தடய அறிவியல் அதிகாரிகள் 3 பேர் ஆய்வு

சென்னையில் சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் திருட்டுபோன நிறுவனத்தில் தடய அறிவியல் துறை அதிகாரிகள் 3 பேர் ஆய்வு செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 3.72 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.
103 கிலோ தங்கம் திருட்டுப்போன நிறுவனத்தில் சிபிசிஐடி போலீஸ் டி.ஜி.பி. நேரில் விசாரணை

சென்னையில் சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் திருட் டுப்போன நிறுவனத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் வி பிலீப் நேரடியாக விசாரணை நடத்தினார்.
தங்கம் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - சந்தீப் நாயர் விடுவிப்பு

தங்கம் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகையை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்து உள்ளது. இதில் சந்தீப் நாயர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: 20 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகவை 20 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேசுக்கு திடீர் நெஞ்சு வலி - ஆஸ்பத்திரியில் அனுமதி

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னா சுரேசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 40.72 லட்சம் மதிப்பிலான 24 காரட் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 40.72 லட்சம் ரூபாய் மதிப்பிலான 798.500 கிராம் எடை கொண்ட 24 காரட் தங்கத்தை அதிகாரிகள் கைது செய்தனர்.
103 கிலோ தங்கம் மாயமான வழக்கு- வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய சி.பி.சி.ஐ.டி. போலீசார்

சென்னையில் சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றினார்கள்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, சவரன் ரூ.37 ஆயிரத்து 816-க்கு விற்பனையாகிறது.
103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்- திருட்டு வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது.