தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க என்பது பரிதாபத்திற்குரிய கட்சி- ராஜேந்திர பாலாஜி

Published On 2026-02-22 07:52 IST   |   Update On 2026-02-22 07:52:00 IST
  • அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான்.
  • எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-

தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுகதான்; எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம்.

அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான். எடப்பாடி பழனிசாமியிலான தலைமையிலான கூட்டணியும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும்;

தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்து விடும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News