தமிழ்நாடு செய்திகள்

Tamil News Live: புஜாரா ஓய்வு அறிவிப்பு

Published On 2025-08-24 09:09 IST   |   Update On 2025-08-24 22:17:00 IST
2025-08-24 03:49 GMT

மோடி ஏற்க மறுத்து விட்டார்

பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை. பிரதமரும் ஒரு குடிமகன், அவருக்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறப்பு பாதுகாப்பு இருக்கக்கூடாது என்று கூறி பிரதமர் மோடி ஏற்க மறுத்ததாலேயே பிரதமர் பதவி பின்னர் சேர்க்கப்பட்டது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

2025-08-24 03:47 GMT

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது

2025-08-24 03:46 GMT

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரகை தாக்கல் செய்துள்ளனர்.

2025-08-24 03:45 GMT

பிஜி பிரதமர் ரபுகா 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

Tags:    

Similar News