தமிழ்நாடு செய்திகள்
Tamil News Live: புஜாரா ஓய்வு அறிவிப்பு
2025-08-24 03:44 GMT
விரைவில் வந்தே பாரத் சரக்கு ரெயில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
2025-08-24 03:43 GMT
நைஜீரியாவில் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
2025-08-24 03:42 GMT
ரணில் கைதுக்கு சசி தரூர் கண்டனம்
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகி இருப்பது கவலை அளிக்கிறது. தற்போதைய இலங்கை அரசு பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு, அவரைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.