மோடி ஏற்க மறுத்து விட்டார் பதவி பறிப்பு மசோதாவில்... ... Tamil News Live: புஜாரா ஓய்வு அறிவிப்பு
மோடி ஏற்க மறுத்து விட்டார்
பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை. பிரதமரும் ஒரு குடிமகன், அவருக்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறப்பு பாதுகாப்பு இருக்கக்கூடாது என்று கூறி பிரதமர் மோடி ஏற்க மறுத்ததாலேயே பிரதமர் பதவி பின்னர் சேர்க்கப்பட்டது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-24 03:49 GMT