தமிழ்நாடு செய்திகள்
Tamil News Live: முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி?- நயினார் நாகேந்திரன்
2025-08-22 10:15 GMT
அரச குடும்பம் பற்றிய அவதூறு வழக்கில் தாயலாந்து முன்னாள் பிதமர் தக்ஷின் ஷினாவத்ராவை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
2025-08-22 09:25 GMT
நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவில் இந்திய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஆர்எஸ்எஸ் தொடங்கு 100 வருடம் ஆகும் நிலையில், அதை கொண்டாடும் வகையில் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2025-08-22 09:23 GMT
மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனா தலைவருமான சஞ்சய் ஷிர்சாத், NCP (SP) MLA ரோஹித் பவாரிடம், முன்னாள் CIDCO தலைவராக இருந்தபோது நில ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.