தமிழ்நாடு செய்திகள்
null
Tamil News Live: முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி?- நயினார் நாகேந்திரன்
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- இன்றைய சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
2025-08-22 12:06 GMT
அமித் ஷா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்
2025-08-22 11:46 GMT
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியின் ஆட்சி அமைய உள்ளது என நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசும்போது அமித் ஷா தெரிவித்தார்.
2025-08-22 10:22 GMT
தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, டெல்லி மாநாகராட்சி, முழு பலத்துடன் பணியாற்றும் என மேயர் ராஜா இக்பால் சிங் தெரிவித்தார்.
2025-08-22 10:16 GMT
நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அமித் ஷா, தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.