நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவில்... ... Tamil News Live: முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி?- நயினார் நாகேந்திரன்
நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவில் இந்திய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஆர்எஸ்எஸ் தொடங்கு 100 வருடம் ஆகும் நிலையில், அதை கொண்டாடும் வகையில் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-08-22 09:25 GMT