தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி

Published On 2024-11-26 08:36 IST   |   Update On 2024-11-26 08:36:00 IST
  • அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சென்னை:

தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Tags:    

Similar News