தமிழ்நாடு செய்திகள்

அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா?- ராமதாஸ் அளித்த பதில்

Published On 2025-06-07 13:40 IST   |   Update On 2025-06-07 13:40:00 IST
  • முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம்.
  • கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் வரவில்லை.

சென்னை:

அன்புமணி உடனான பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தீர்வு என்பது ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், சென்னை வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

* முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள்.

* கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் வரவில்லை.

* அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா என்பதை பின்னர் சொல்கிறேன் என்றார்.

இதனிடையே, எல்லாம் நல்லபடியே நடக்கும் என நிர்வாகிகளுக்கு கூறுவதாக ராமதாஸ் தெரிவித்தார். 

Tags:    

Similar News