தமிழ்நாடு செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.