தமிழ்நாடு செய்திகள்
தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
- 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.
- மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,
* 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.
* தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி உறுதி.
* மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
* மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.