தமிழ்நாடு செய்திகள்

மோசடி நிறுவனங்களிடம் இருந்து தி.மு.க. ஆட்சியில் ரூ.319 கோடி சொத்து பறிமுதல் - மு.க.ஸ்டாலின்

Published On 2025-04-28 11:46 IST   |   Update On 2025-04-28 11:46:00 IST
  • பொதுமக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் தி.மு.க. ஆட்சியில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  • மோசடி நிறுவனங்களிடம் இருந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.103 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* பொதுமக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் தி.மு.க. ஆட்சியில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

* மோசடி நிறுவனங்களிடம் இருந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.103 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

* தி.மு.க. ஆட்சியில் ரூ.319 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News