தமிழ்நாடு செய்திகள்
அயோத்திதாச பண்டிதர் 180-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசு சார்பில் மரியாதை
- அயோத்திதாச பண்டிதரில் 180-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
- அமைச்சர்கள் சேகர்பாபு, கோ.வி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
அயோத்திதாச பண்டிதரில் 180-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் வளாகத்தில் அயோத்திதாசர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மரியாதை தமிழ்நாடு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோ.வி.செழியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.