என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iyothee Thass"

    • மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்.
    • 'திராவிடப்_பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு!

    அயோத்திதாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்:

    சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர் எனத் 'திராவிடப்_பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு!

    சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அயோத்திதாச பண்டிதரில் 180-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
    • அமைச்சர்கள் சேகர்பாபு, கோ.வி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

    அயோத்திதாச பண்டிதரில் 180-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் வளாகத்தில் அயோத்திதாசர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மரியாதை தமிழ்நாடு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோ.வி.செழியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

    ×