என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சமத்துவத்தை வலியுறுத்திய பண்டிதர் அயோத்திதாசர் கருத்துகள் வலுக்கட்டும்! - மு.க.ஸ்டாலின்
    X

    சமத்துவத்தை வலியுறுத்திய பண்டிதர் அயோத்திதாசர் கருத்துகள் வலுக்கட்டும்! - மு.க.ஸ்டாலின்

    • மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்.
    • 'திராவிடப்_பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு!

    அயோத்திதாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்:

    சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர் எனத் 'திராவிடப்_பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு!

    சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×