தமிழ்நாடு செய்திகள்

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...

Published On 2024-02-20 09:54 IST   |   Update On 2024-02-20 12:05:00 IST
2024-02-20 04:42 GMT

அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவுச் செடிகள் விற்பனை மையம்.

2024-02-20 04:42 GMT

நடப்பாண்டிலும் மேலும் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2024-02-20 04:41 GMT

2 ஆண்டுகளில் 1.50 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2024-02-20 04:41 GMT

2023-23ஆம் ஆண்டில் 116 லட்சத்து 91 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு.

2024-02-20 04:41 GMT

விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் முதலமைச்சர்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

2024-02-20 04:38 GMT

தமிழக சட்டசபையில் 4-வது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்.

2024-02-20 04:35 GMT

திறக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களை மேற்கொள்காட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

2024-02-20 04:34 GMT

உழவர்களை உச்சத்தில் வைத்து சிறப்பான திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தும்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

2024-02-20 04:34 GMT

தமிழக சட்டசபை தொடங்கியது. தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

2024-02-20 04:33 GMT

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News