தமிழ்நாடு செய்திகள்

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை ஏற்றி கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார் விஜய்- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-08-22 07:29 IST   |   Update On 2024-08-22 10:36:00 IST
2024-08-22 04:07 GMT

கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்த பாடல் வெளியிடப்பட்டது.

2024-08-22 04:04 GMT

சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

2024-08-22 04:03 GMT

2 வர்ணங்களில் பறக்கும் தவெக கொடி.

2024-08-22 04:02 GMT

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை ஏற்றி கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார் விஜய்.

2024-08-22 04:00 GMT

தவெக கொடியை ஏற்றினார் நடிகர் விஜய்

2024-08-22 03:57 GMT

தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்.

2024-08-22 03:54 GMT

தவெக கட்சி கொடி அறிமுக விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

2024-08-22 03:51 GMT

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தின் கட்சி கொடி அறிமுக விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

2024-08-22 03:48 GMT

தவெக அலுவலகம் வந்தடைந்தார் நடிகர் விஜய். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2024-08-22 03:24 GMT

தமிழக வெற்றிக்கழக கொடியேற்றும் விழாவிற்காக வீட்டில் இருந்து நடிகர் விஜய் புறப்பட்டார்.

Tags:    

Similar News