கிரிக்கெட் (Cricket)
null
The Hundred தொடர்: மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ஸ்மிரிதி மந்தனா
- மான்செஸ்டர் அணி தங்களது வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அறிவித்துள்ளது.
- அத்துடன் லேகோவுக்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இடம் பிடித்துள்ளது.
100 பந்துகள் கொண்ட தொடர் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி தொடராக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் தங்களது இரு அணிகளிலும் ஜோஸ் பட்லர், கிளாசன், நூர் அகமது, லியாம் டாசன், மெக் லேனிங், ஸ்மிரிதி மந்தனா, ஷோபி எக்லெஸ்டோன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர் என அறிவித்துள்ளது.
மேலும், லோகோவையும் வெளியிட்டுள்ளது.