செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஆக்கி: இறுதிப்போட்டியில் பெல்ஜியம்

Published On 2016-08-18 09:13 IST   |   Update On 2016-08-18 09:13:00 IST
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் பெல்ஜியம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ரியோ டி ஜெனீரோ :

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஆக்கியில் நடந்த ஒரு அரைஇறுதியில் பெல்ஜியம் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிசுற்றை எட்டியது.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம்-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. எந்த அணி ஜெயித்தாலும், அது முதல் ஒலிம்பிக் மகுடமாக இருக்கும்.

Similar News